கவிதைகள் Subscribe to கவிதைகள்

எங்கள் தாய்       ….பாரதியார்

எங்கள் தாய் ….பாரதியார்

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பினாளாம் எங்கள் தாய் யாரும் வகுத்தற்கு அரியபி ராயத்தன் ஆயினுமே எங்கள் தாய் – இந்தப்… மேலும் படிக்க… »

ஒரு தமிழனின் கனவு…வித்யாசாகர்

ஒரு தமிழனின் கனவு…வித்யாசாகர்

விடுதலையின்   வேட்கையில் ஒவ்வொன்றாய் உதிர்கிறது ஈழ உயிர்ப்புகள் ஆயினும் – வெல்வோமெனும் திடத்தில் தோற்றிடவில்லை ஒரு உலகத் தமிழரும்! அண்ணன் தம்பி அம்மா அப்பா பிள்ளை மனைவி யாரையும் இழந்த எம் உறவுகள்… மேலும் படிக்க… »

புது நாளினை எண்ணி உழைப்போம்… பாரதிதாசன்

புது நாளினை எண்ணி உழைப்போம்… பாரதிதாசன்

சும்மா கெடந்த நிலத்தைக் கொத்திச் சோம்பலில்லாமே ஏர் நடத்தி கம்மாக் கரையை ஒசத்திக்கட்டி கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி சம்பாப் பயிரைப் புடுங்கி நட்டுத் தகுந்த முறையில் தண்ணீர் விட்டு நெல்லு வெளைஞ்சிருக்கு… மேலும் படிக்க… »

மனத்திற்குக் கட்டளை…    பாரதியார்.

மனத்திற்குக் கட்டளை… பாரதியார்.

பேயா யுழலுஞ் சிறுமனமே பேணா யென்சொல் இன்றுமுதல் நீயா யொன்றும் நாடாதே நினது தலைவன் யானேகாண் தாயாம் சக்தி தாளினிலும் தரும மெனயான் குறிப்பதிலும் ஓயா தேநின் றுழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால்…

நடந்தது கவிதையானது.

நடந்தது கவிதையானது.

கடல் தேடி கவியெழுத ஓடோடி வந்தேன். கவியோடு நான் மூழ்கி நிலையறிய நின்றேன். நினைவோடு நான் பார்க்க ஏதொன்றும் இல்லை… நிஜமாக ஊர் போக வழியொன்றும் இல்லை… வழி தேடி விழி மூடி… மேலும் படிக்க… »

சிலைகள் சொல்லும் கவிதைகள்… காமராஜர்

சிலைகள் சொல்லும் கவிதைகள்… காமராஜர்

இலவச கல்வி தந்து இமயவரை புகழ் பெற்றால் இப்போது ! காசு தந்து கல்பெற்று இமயம் வரை கூட செல்ல முடியவில்லையே…! – அரவிந்தோன்

சிலைகள் சொல்லும் கவிதைகள்… திருவள்ளுர்

சிலைகள் சொல்லும் கவிதைகள்… திருவள்ளுர்

எப்பாலை த்தந்து எப்பாலரும் போற்றும் வள்ளுவரே ! முப்பாலில் ! அறத்துபால் பொருட்பால் ! ஐ விட்டு ! விட்டு ! காமத்துபாலை கையெலெடுத்துக் கொண்ட காளையரும் ! கன்னியருமே ! இங்கே… மேலும் படிக்க… »

சிலைகள் சொல்லும் கவிதைகள் – ஒளவையார்

சிலைகள் சொல்லும் கவிதைகள் – ஒளவையார்

பெண்ணாகப், பிறந்திடவே பெருந்தவம் செய்திடல் வேண்டுமென்றாய் ! ஆனால்…! இங்கே பெண்ணாகப் பிறந்தவர்களில் சிலர். அய்ந்துக்கும் ! பத்துக்கும் அயயஹோ ? என் சொல்வேன். – அரவிந்தோன்

சிலைகள் சொல்லும் கவிதைகள் –  பாரதியார்

சிலைகள் சொல்லும் கவிதைகள் – பாரதியார்

கட்டிலறை பாடங்களை கடற்கரையில்… கட்டிளங்காளையரும் ! கன்னியரும் பயின்றதைப் பார்த்து விட்ட நீ ! உன் ( பாரதி ) நெஞ்சு பொறுக்கவில்லை ! என்று சொன்னாயோ ? – அரவிந்தோன்

அனு அனுவாக சாக நினைத்தால் காதல் செய்…

அனு அனுவாக சாக நினைத்தால் காதல் செய்…

அனு அனுவாக சாக நினைத்தால் காதல் சரியானது தான் ! என ஆட்டோவில் எழுதியதை பார்த்து, காதல் என்ன ஆட்கொல்லி நோயா ? அனு அனுவாக வாழ நினைத்தால் காதல் சரியானது தான்… மேலும் படிக்க… »