செய்திகள் Subscribe to செய்திகள்

ரஜினி – கமல், அரசியலுக்கு தகுதியானவர் யார்? – வாக்கெடுப்பில் பரபரப்பு தகவல்

ரஜினி – கமல், அரசியலுக்கு தகுதியானவர் யார்? – வாக்கெடுப்பில் பரபரப்பு தகவல்

     ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக அரசியல் களம் பரபரப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. அ.தி.மு.க இரண்டாக பிளந்து இரட்டை இலை சின்னமும் முடங்கிப்போய் கிடக்கிறது. தி.மு.க தலைவர் கருணாநிதியும் அரசியல் பணிகளில்… மேலும் படிக்க… »

நடிகர் கமலஹாசன் பேட்டி :

நடிகர் கமலஹாசன் பேட்டி :

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்களும் கமலஹாசனை… மேலும் படிக்க… »

காங்கேயம் காளைகளை காக்க  ஈரோட்டில் மாட்டின ஆராய்ச்சி நிலையம்:

காங்கேயம் காளைகளை காக்க ஈரோட்டில் மாட்டின ஆராய்ச்சி நிலையம்:

       காங்கேயம் காளைகளை காக்க இரண்டரை கோடி செலவில் ஈரோட்டில் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று கால்நடைத்துறை அமைச்சர் பாலாகிருஷ்ணன் ரெட்டி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கால் நடைத்துறை மீது புதிய… மேலும் படிக்க… »

ஆளுனர் கிரண்பேடிக்கு எதிராக முழுஅடைப்பு  போராட்டம்:

ஆளுனர் கிரண்பேடிக்கு எதிராக முழுஅடைப்பு போராட்டம்:

ஆளுனர் கிரண்பேடிக்கு எதிராக காரைக்காலில் இன்று நடைபெற்று வரும்                 முழுஅடைப்பு போராட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சருக்கு இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. பாஜகவை… மேலும் படிக்க… »

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது

             பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல்… மேலும் படிக்க… »

கூவம் ஆற்றை சுத்தப்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

கூவம் ஆற்றை சுத்தப்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி, சென்னைக்குள் 16 கி.மீ. ஓடுகிறது கூவம் ஆறு. கூவம் ஆற்றின் தொடக்கப் பகுதியை இன்றும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சென்னைக்குள் ஓடும் ஆற்றின் பகுதி, கண்ணால் பார்க்கக்கூட… மேலும் படிக்க… »

பிரதமர் மோடி பேசு  வரவேற்கத்தக்கது:திருமா

பிரதமர் மோடி பேசு வரவேற்கத்தக்கது:திருமா

திருமாவளவன் ஆறுதல்: சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-        குஜராத் சபர்மதி ஆஸ்ரமத்தில் நடந்த… மேலும் படிக்க… »

குட்கா ஊழல்-அறவழிப் போராட்டம் :பா.ம.க

குட்கா ஊழல்-அறவழிப் போராட்டம் :பா.ம.க

அன்புமணி ராமதாஸ்: பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், தமிழக காவல்துறை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான… மேலும் படிக்க… »

சென்னை போலீஸ் கமி‌ஷனர் டி.கே.ராஜேந்திரன்: பணி நீட்டிப்பு

சென்னை போலீஸ் கமி‌ஷனர் டி.கே.ராஜேந்திரன்: பணி நீட்டிப்பு

சென்னை போலீஸ் : ராக இருந்த டி.கே.ராஜேந்திரன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உளவுப்பிரிவு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். காலியாக இருந்த சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவியையும் அவர் கூடுதலாக கவனித்தார். இன்றுடன் அவரது பதவிக்காலம்… மேலும் படிக்க… »

தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம்:

தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம்:

தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா ஆகியவை தமிழகத்தில் தடையின்றி விற்பனை செய்யப்பட்டது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா தனது துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை… மேலும் படிக்க… »