மூலிகையின் பயன்கள் Subscribe to மூலிகையின் பயன்கள்

சுண்டை:

சுண்டை:

சுண்டை மலைச் சுண்டையைச் சுத்தம் செய்வது அவசியமாகும். தேவையான சுண்டை வற்றலை வாங்கி புளித்த மோருடன் தேவையான அளவுஉப்பும் போட்டு ஊறவைத்தப் பின்பு உலர்த்தி எடுக்க வேண்டும். இப்படி இரண்டு மூன்று முறை… மேலும் படிக்க… »

தென்னை:

தென்னை:

தென்னை தென்னை மரத்துப்பாளை வெடிக்காததாக எடுத்து வந்து உடைத்து அதனுள்ளே இருக்கும் இளம் பிஞ்சுகளை ஒரு கைப் பிடியளவு எடுத்துப் பசும்பால் விட்டரைத்து எலுமிச்சங்காயளவு எடுத்து ஆழாக்கு காய்ச்சிய பசும்பாலுடன் காலை மாலை… மேலும் படிக்க… »

சோற்றுக் கற்றாழை:

சோற்றுக் கற்றாழை:

சோற்றுக் கற்றாழை சதைப் பற்றுள்ள சோற்றுக் கற்றாழை மடல்களை எடுத்து முட்கள், தோல் யாவற்றையும் சீவி எடுத்து சாக்லெட் அளவு துண்டுகளாக்கி, அரை கிலோ எடுத்துக் கொள்ளவும். அதை 10 முறைக்கு குறையாமல்… மேலும் படிக்க… »

சப்போட்டா:

சப்போட்டா:

  சப்போட்டா சீதபேதி நிற்க: சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரைக்கம் வரும் சீதபேதியைத் தீர்க்க சப்போட்டா மரத்தின் பிஞ்சு காய், ஒன்றை அரைத்து அரை குவளை மோரில் கலந்து காய்ச்சி உள்ளுக்குக்… மேலும் படிக்க… »

வெற்றிலையின் நன்மைகள்…

வெற்றிலையின் நன்மைகள்…

வெற்றிலை என்பது இதய வடிவில், வளுவளுப்பாக, பளபளப்புடன் நீண்ட காம்புகளை கொண்டுள்ளதாகும். இந்தியாவில் தமிழ் நாடு, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற மாநிலங்களில் வெற்றிலைகள் பயிரிடப்படுகிறது. வெற்றிலையை எதற்கு பயன்படுத்துகிறீர்கள்… மேலும் படிக்க… »

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும்  உணவு!!!

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவு!!!

பார்லி தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்துவிடும்.  

காரமும், மணமும் நிறைந்த கொல்லிமலை இஞ்சி…

காரமும், மணமும் நிறைந்த கொல்லிமலை இஞ்சி…

இஞ்சி மஞ்சள் இனம், இஞ்சி காய்ந்தால் சுக்கு என்பர். கொல்லிமலை இஞ்சி காரமும், மணமும் நிறைந்தது. கொல்லிமலையில் மண்ணின் வளத்துக்கு ஏற்ப அதிகமாக விளைகிறது. மலையில் இயற்கையாக விளைந்தாலும் பணப் பயிராகவே பார்க்கப்… மேலும் படிக்க… »

அத்திப்பழத்தின் நன்மைகள்…

அத்திப்பழத்தின் நன்மைகள்…

கூம்பு வடிவத்தில் உள்ள அத்திப் பழங்கள் அகண்ட, சப்பட்டையான அடிப்பாகத்துடன் உள்ளன. பழுத்தவுடன் மேல் பாகம் வளைந்து கழுத்து போல தோற்றமளிக்கிறது. ப்ரௌன், ஊதா, பச்சை, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களிலும் பல… மேலும் படிக்க… »

கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி…

கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி…

கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும்… மேலும் படிக்க… »

இஞ்சி, சாறு தொண்டை வலிக்கு சிறந்தது…

இஞ்சி, சாறு தொண்டை வலிக்கு சிறந்தது…

குளிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது ஜலதோஷம். சளி, காய்ச்சல், இருமல் என மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக நீங்களே உங்களது வீட்டில் உள்ள சமையலறை பொருட்கள் மற்றும்… மேலும் படிக்க… »