வரதட்சணை பெறவில்லை என்று ஏற்பளிப்பு :

இருதார மணம்:VANNA TAMIL logo

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக் கூடாது.


  வரதட்சணை வாங்குதல்:

அரசு அலுவலர் ஒருவர் நேரடியாகவோ அல்லது

மறைமுகமாகவோ மணமகன் (அ) மணமகள்kalaya malai வீட்டாரிடம் வரதட்சணை கேட்கவோ அல்லது கொடுக்கவோ கூடாது.
அரசு ஊழியர் ஒருவர் தானோ அல்லது தன் குழந்தைகளுக்கோ திருமணம் செய்து வைத்தால் எந்த வகையிலும் மணமகன், மணப்பெண் வீட்டாரிடமிருந்து வரதட்சணை பெறவில்லை என்று ஏற்பளிப்பு எழுதிக் கொடுக்க வேண்டும்.

அரசை குறை கூறுதல்:tn logo

அரசாங்கத்தை குறை கூறுவதாகவோ,

அரசு நிர்வாகத்தை இக்கட்டான

சூழலில் வைப்பது போன்ற எவ்வித

செயலிலும் அரசு ஊழியர் ஈடுபடக் கூடாது

Tags: , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*