அரசியல் செல்வாக்கு அல்லது அமைச்சர்களிடம் முறையீடு :

அரசியல் செல்வாக்கு அல்லது அமைச்சர்களிடம்

முறையீடு செய்தல்:

VANNA TAMIL logo    அரசு அலுவலர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு  கொண்டு வருதல் அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் சம்பந்தப்பட்டவரை அலுவலத் தலைவர் அறிவுறுத்த வேண்டும். அந்த அறிவுரையைப் பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக ஒருவர் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் “எச்சரிக்கை” செய்ய வேண்டும். அதற்குப் பின்னரும் அந்த அரசு ஊழியர் தொடர்ந்து அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த அரசு அலுவலர் மீது ஒழுங்கு நடிவடிக்கை எடுtn logoக்க வேண்டும்.

அலுவலக பிரச்சனை தொடர்பாக அரசு அலுவலர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும்.

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*