விபசாரத்தடுப்புச்சட்டம் – 1986 :

hand

விபசாரத்தடுப்புச்சட்டம்  :

விபசாரம்ஒருகுறிப்பிட்டவரையறைக்குள்இருந்தால்அதுகுற்றமாகாது.

விலைமாதர் தன்னைவிளம்பரப்படுத்திக்கொள்ளக்கூடாது.

தன்னுடைய தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம்பிரசுரிக்கக்கூடாது.

ஆடவரைவசீகரித்தல், வாடிக்கையாளர்களைத்தருவித்தல்குற்றமாகும்.

பொதுஇடங்களிலும்அரசால்பகிரங்கப்படுத்தப்பட்டஇடங்களிலும் (Notified Areas) விபசாரம்செய்வதுகுற்றமாகும்.

வாடிக்கையாளர்விலைமாதரிடம்பொதுஇடத்திலிருந்து  200 கஜம்தூரத்துக்கு உட்பட்ட இடத்தில்சல்லாபித்திருந்தால்அது குற்றமாகும்.

அந்த வாடிக்கையாளருக்கு 3 மாதங்கள்வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

18 வயதுக்கும்குறைவான ஒரு விலைமாதுவிடம்சகவாசியாக இருந்தால்அந்த நபருக்கு  10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

விலைமாதர்இல்லம் (Brothel) நடத்துவது குற்றம். விலைமாதர்இல்லங்கள்நடத்தினால்  3 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

விலைமாதுவின்வருமானத்தில்பிழைப்பு நடத்துபவர்களுக்கும் (Pimps) இரண்டு ஆண்டுகள்சிறைத்தண்டனை என்று சட்டத்தில்விதிக்கப்பட்டுள்ளது.

பெண்களைக்கடத்தி பாலியல்தொழிலில்ஈடுபடுத்தும்நபர்களுக்கு 3 முதல்  7 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை என்று சட்டம்சொல்கிறது.

விபசாரம்தொடர்பான பல விஷயங்களைகுற்றங்கள்என்று Immoral Traffic (Prevention) Act, 1986 விபசாரத்தடுப்புச்சட்டம்கூறுகிறது.

இத்தகைய குற்றங்களை விசாரிக்க காவல்துறையில்விபசாரத்தடுப்புப்பிரிவு என்ற ஒன்றும்செயல்படுகிறது.

மேலும், விபசாரத்தில்சிக்கிக்கொண்ட பெண்கள்அரசாங்கத்திடம்உதவி கேட்டால்அவர்களுக்கு அரசாங்கம்அடைக்கலம்கொடுத்து  மறுவாழ்வு அளிக்கவேண்டும்.

விபசாரம்சம்பந்தப்பட்ட விஷயங்கள்குற்றங்கள், ஆனால்விபசாரம்குற்றமில்லை.  அதாவது, விபசாரத்தை தடுக்கத்தான்சட்டம்முனைகிறதே தவிர ஒழிக்கஅல்ல.

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*