முன்னெச்சரிக்கை மனுத்தாக்கல் (CAVEAT )

முன்னெச்சரிக்கை மனுத்தாக்கல் (CAVEAT ) என்றால் என்ன..?
court
உரிமையியல் நடைமுறைச் சட்டம் (CPC) – பிரிவு – 148 (அ) – முன்னெச்சரிக்கை மனுத்தாக்கல் (CAVEAT ) என்றால் என்ன..?

நம்யாருக்காவது பிறர் நமது சொத்து அல்லது பொருளின் மீது வழக்கு தொடருவார்கள் எனத்தெரிந்தால், அல்லது நாம் வெளியூர்களுக்கு பயணிக்கும் போது அவ்வாறு பிறரால் ஒரு வழக்கு தொடரப்படும்  அல்லது
வழக்கு தொடரப்பட்டுள்ளது என நம்முடைய கவனத்திற்கு வரும் போது நாம் முன் கூட்டியே நீதிமன்றத்திற்கு இத்தகைய மனு வைத்தாக்கல் செய்யலாம்.

இதன் மூலம் யார்அந்த வழக்கை தொடருவார்கள் என்பது நமக்கு தெரியுமானால் அவருக்கும் அக்னாலட்ஜ்மென்ட் கார்டு கொண்ட பதிவுத்தபாலில் அந்த வழக்கு தொடர்பான முன்னெச்சரிக்கை மனுவை பிரதிவாதிக்கும் தாக்கல் செய்யலாம்,
இதனால் நாம் ஊரில் இல்லாத சமயத்தில் அல்லது வெளியூரில் வேலை நிமித்தம் இருக்கும் நம்முடைய சொத்து அல்லது கரும் பொருளின் மீது பிறர் வழக்கு தொடர்ந்து ஒரு தலைப்பட்சமான ஒரு தீர்ப்பை எதிர் தரப்பினரானவாதி பெற இயலாது,
நமக்கு நீதிமன்றத்தின் மூலம் சம்மன் சார்பு செய்யப்பட்டது அல்லது நாம் நீதிமன்றத்தின் சம்மனைப் பெறவில்லை என வழக்கிலிருந்து நம்மை புறத்தே ஒதுக்க முடியாது (ex parte decree), ஒதுக்கி ஒரு தீர்ப்பை வழங்க முடியாது…

Section 148A of CPC. Right to lodge a caveat
148A. —
(1) Where an application is expected to be made, or has been made, in a suit or proceedings instituted, or about to be instituted, in a Court, any person claiming a right to appear before the Court on the hearing of such application may lodge a caveat in respect thereof.
(2) Where a caveat has been lodged under sub-section (1), the person by whom the caveat has been lodged (hereinafter referred to as the caveator) shall serve a notice of the caveat by registered post, acknowledgement due, on the person by whom the application has been or is expected to be, made, under sub-section (1).
(3) Where, after a caveat has been lodged under sub-section (1), any application is filed in any suit or proceeding, the Court, shall serve a notice of the application on the caveator.
(4) Where a notice of any caveat has been served on the applicant, he shall forthwith furnish the caveator at the caveator’s expense, with a copy of the application made by him and also with copies of any paper or document which has been, or may be, filed by him in support of the application.
(5) Where a caveat has been lodged under sub-section (1), such caveat shall not reman in force after the expiry of ninety days from the date on which it was lodged unless the application referred to in sub-section
(1) has been made before the expiry of the said period.

Tags: , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*