பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்:

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்VANNA TAMIL logo

முதலில் மூச்சைப் பற்றி தெரிந்து கொள்வோம். நாம் விடும் மூச்சுக்கும், நம்முடைய எண்ணங்களுக்கும் அதிக தொடர்பு உள்ளது.
நாம் சரியாக சுவாசிக்க, அதாவது மூச்சுவிட தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மூச்சு விடுதல் சரியாக இருந்தாலே மனதும் உடலும் நன்றாக இருக்கும்.
Ayyanar veethi movie stills-5 நுரையீரலை இயக்கும் நரம்புகள் முதலில் பிராணனை ஏற்று முதுகுத் தண்டு வழியாக எல்லா நரம்புகளுக்கும் அனுப்புகிறது.
பொய் சொல்லக் கூடாது. எதற்கெடுத்தாலும் பொய் சொல்லுவது மிக மிகத் தவறு. பாவம்தான் அதிகமாகும். உண்மையைப் பேசினால் நல்லதே நடக்கும். பொய் சொன்னால் நாம் யார் யாரிடம் என்னென்ன பொய் கூறினோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளஇயலாது சொன்ன பொய் வெளியில் தெரிந்துவிடும். ஆனால் உண்மையைப் பேசினால் நாம் எதற்கும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. இது வாழ்க்கையின் நல்லவற்றைக் கொடுக்கும

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*