நுகர்வோர்பாதுகாப்புசட்டம் Consumer Protection Act 1986

நுகர்வோர்பாதுகாப்புசட்டம்  :

இச்சட்டம்தான்நுகர்வோர்பாதுகாப்புசட்டம்எனஅழைக்கப்படுகிறது. 1986 ம்ஆண்டுடிசம்பர்மாதம் 24 ம்தேதியன்றுஅமுலுக்குவந்தது. ஏற்கனவேஅமுலில்உள்ளசட்டத்தின்மூலம்நிவாரணம்பெறவாய்ப்புஇருந்தும்தனியாகஒருசட்டம்கொண்டுவரப்பட்டதின்அடிப்படைநோக்கமே – எளியமுறையில், குறுகியகாலத்தில், செலவில்லாமல்நிவாரணம்பெறவேண்டும்என்பதே. சாதாரமாக, நுகர்வோர்வழக்குகள்பதிவுசெய்யப்படும்பொழுதுஅதுசிவில்வழக்காகமாறிவிடும். இதனால்வழக்கு, நீதிமன்றநடைமுறைப்படியேநடைபெற்வதால்காலதாமதம்ஏற்படுவதுடன், பெரும்செலவும்ஏற்படும். பெரும்தொகைசம்பந்தப்பட்டபிரச்சனைகள்உள்ளவர்கள்ஒருசிலர்தவிரமற்றவர்கள்நீதிமன்றத்தைஅணுகுவதுஇல்லை. இச்சட்டத்தின்மூலம்இந்தகுறைபாடுகள்அனைத்தும்நீக்கப்பட்டுள்ளது. இனிஅதுபற்றிபார்க்கலாம்.

நுகர்வோர்நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல்பாடும்:

கீழ்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்என்றுஇருப்பதைபோலவேஇச்சட்டப்படி – மாவட்டஅளவில் ” மாவட்டநுகர்வோர்குறைதீர்மன்றங்கள்”, மாநிலஅளவில் “மாநிலஆணையம்”, தேசியஅளவில் ” தேசியஆணையம்” அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டநுகர்வோர்குறைதீர்மன்றம்:

20 லட்சம்ரூபாய்வரைநஷ்டஈடுகோரும்வழக்குகளை, மாவட்டநுகர்வோர்குறைதீர்மன்றத்தில்தான்பதிவுசெய்யவேண்டும். நீதிமன்றகட்டணம்எதுவும்செலுத்தவேண்டியதுகிடையாது. இதனால்வழக்குதொடருவதற்குதகுதியேஇல்லாதபிரச்சனைக்கெல்லாம்வழக்குதொடரஆரம்பித்தனர். இதில்எதிர்தரப்பினரைபிளாக்மெயில்செய்பவர்களும்அடங்கும். இதுபோன்றவழக்குகளுக்குஅவர்கள்ஆஜராவதுகிடையாது. இதனால்வழக்குதள்ள்படியாகும்நிலைஏற்பட்டது. இதனால்தவ்றேசெய்யாதஎதிர்தரப்பினர்களுக்குகாலவிரயம்மற்றும்செலவுஏற்படுவதையும், நீதிமன்றத்தின்நேரம்வீணாவதையும்கருத்தில்கொண்டு 2006 ம்ஆண்டில்கீழ்கண்டவாறுகட்டணம்நிர்ணயம்செய்ய்ப்பட்டுள்ளது.
1 லட்சம்ரூபாய்வரைநஷ்டஈடுகோரும்வழக்குகளுக்கு = 100 /-
1லட்சத்திற்குமேல் 5 லட்சம்வரை = 200 /-
5 லட்சத்திற்குமேல் 10 லட்சம்வரை = 400 /-
10 லட்சத்திற்குமேல் 20 லட்சம்வரை = 500 /-

வழக்குதொடரதேவையானதகுதிகள்:

1. வழக்குதொடருபவர்நுகர்வோராகஇருக்கவேண்டும். வழக்குஅவர்சம்பந்தப்பட்டதாக்இருக்கவேண்டும்.
2. நுகர்வோர், எந்தநுகர்வோர்குறைதீர்மன்றத்தின்அதிகாரவரம்பிற்குஉட்பட்டஎல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோஅதில்தான்வழக்குதொடரவேண்டும்.
3. புகாருக்கானஆதாரங்கள்இருக்கவேண்டும்.
4. பிரச்சனைஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள்வழக்குதொடரவேண்டும்.

நுகர்வோர்பாதுகாப்புசட்டம் … பகுதி 2 (மீள்பதிவு)
இதற்குமுந்தையபதிவுகளில், நுகவோர்பாதுகாப்புசட்டம், நீதிமன்றங்கள்பற்றியும்பார்த்தோம். இந்தபகுதியில்யார்யார்மீதுவழக்குதொடரமுடியும்என்பதையும்எப்படிவழக்குதொடரமுன்னோடியாகஎன்னசெய்யவேண்டும்என்பதையும்பார்க்கலாம்.

யார்மீதுவழக்குதொடரமுடியும்?

1. நமக்குபொருட்களைவிற்பனைசெய்பவர்கள்அனைவரும். இதில்தனியார், அரசுநிறுவனம்என்றபாகுபாடுகிடையாது. அனைவருமேஇதில்உட்படுவர்.

உதாரணம்: மளிகைகடை, டிபார்ட்மெண்டல்ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் – பைக் – கார் – லாரிவிற்பனையாளர், மெடிகல்ஷாப், ரேஷன்கடைபோன்றவை.

2. பணம்வாங்கிக்கொண்டுவழங்கப்படும்சேவைகள், தனியார்மற்றும்அரசுதுறைநிறுவனங்கள்அனைத்துமேஇதில்அடங்கும்.

உதாரணம் : மின்சாரவாரியம், குடிதண்ணீர்சப்ளை, இன்ஸூரன்ஸ்கம்பெனி, வங்கிகள், மருத்துவமனைகள், கியாஸ்கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார்அலுவலகம், போன்றவைகள்.

எந்தெந்ததுறைகள்எல்லாம்இதில்அடங்கும்எனசட்டத்தில்பட்டிய்லிடப்படவில்லை. காரணம். சேவைஎன்றவார்த்தைக்குமுழுமையானவிளக்கம்கொடுக்கமுடியாது. வார்த்தைக்கானவிளக்கம், வழக்குக்குவழக்குவிரிவடையும்என்பதேஉண்மை. உதாரணத்திற்குசப்-ரிஜிஸ்டிரார்ஆபீஸைஎடுத்துக்கொள்ளலாம். இந்தசட்டம்வந்தபின்பு, பலர்இந்தஅலுவலகத்தில்அவஸ்தைபட்டுவந்தாலும், இதுஅரசுஅலுவலகம்எனநினைத்துவிட்டுவிட்டனர். பலவருடங்கள்இப்படியேகழிந்தது.

ஒருசிலவருடங்களுக்குமுன்புஒருவர்ஒருசொத்துவாங்கமுடிவுசெய்து, அதற்குசம்பந்தப்பட்டசப்- ரிஜிஸ்டிரார்அலுவல்கத்தில்வில்லங்கசர்டிபிகேட்டிக்குரியகட்டணத்தைசெலுத்திவிண்ணப்பம்செய்தார். எந்தவில்லங்கமும்இல்லைஎனசர்டிபிகேட்கொடுத்துவிட்டனர். அதைநம்பி, அவர்அந்தசொத்தைவாங்கிவிட்டார். அதன்பின்புதான்அதில்வில்லங்கம்இருப்பதுதெரியவந்தது. அதனால்அவருக்குநஷ்டம்ஏற்பட்டது. தவறானவில்லங்கசர்டிபிகேட்டிப்பார்ட்மெண்ட்கொடுத்ததினால்த்தான்நஷ்டம்என்றும், வில்லங்கசர்டிபிகேட்வழங்குவதுஎன்பதுபணத்தைபெற்றுக்கொண்டுவழங்கப்படும்சேவைஎன்பதால், நுகர்வோர்பாதுகாப்புசட்டப்படிகுறைபாடானசேவைஎன்பதுஅவர்முடிவு. அவர்நுகர்வோர்குறைதீர்மன்றத்தில்வழக்குதொடர்ந்தார்.
அரசுதரப்பில், நுகர்வோர்பாதுகாப்புசட்டப்படிதங்கள்மீதுவழக்குதொடரமுfடியாதுஎன்றும், சர்டிபிகேட்டில்தவறுகள்இருந்தால்இலாகாபொறுப்புஅல்ல” எனகுறிப்பிட்டேவழங்கட்டுள்ளதால்தாங்கள்பொறுப்பல்லஎனவாதம்செய்தனர். ஆனால்அவர்களின்ஆட்சேபனையைநிராகரித்த்நீதிமன்றம்மனுதாரருக்குநஷ்டஈடுவழங்கஉத்தரவிட்டது. இதுசட்டம்பற்றியவிளக்கம்விரிவடையக்கூடியதுஎன்பதற்குஒருஉதாரணம்.

வழக்குதொடரதேவையானமுன்நடவடிக்கைகள்:

உதாரணத்திற்குநாம்ஒருகடைக்குப்போய்ஒருபொருள்வாங்குகிறோம்என்றுவைத்துக்கொள்வோம். அதன்பாக்கிங்கில்போடப்பட்டவிலைக்குஅதிகமாகபணம்வாங்கினாலோ, எடைமற்றும்அள்வுகுறைவாகஇருந்தாலோஅல்லதுதரம்குறைவாகஇருந்தாலோஉடனடியாகஅதைப்பற்றிகடைக்காரரிடம்சுட்டிக்காட்டுங்கள். அவர்தவறைசரிசெய்யமறுத்தால், அவருக்குநீங்களே ” குறைபாடுகளைசுட்டிக்காட்டிஅதைசரிசெய்யாவிட்டால்நுகர்வோர்வழக்குதொடரப்படும்” எனஅத்தாட்சியுடன்கூடியபதிவுதபாலில்நோட்டீஸ்அனுப்புங்கள். அவருக்குநோட்டீஸ்பட்டுவாடாசெய்யப்பட்டுள்ளதுஎன்பதற்கான்ஆதாரத்தைநோட்டீஸ்காப்பியுடன்வைத்துக்கொள்ளுங்கள். அதைப்போலவேபொருள்வாங்கியதற்கானரசீதும்பத்திரமாகவைத்துக்கொள்ளவேண்டும்.

விலைசம்பந்தப்பட்டபிரச்சனைஎன்றால், விலைஅச்சடிக்கப்பட்டபாக்கிங்கவரைபத்திரமாகவைத்திருங்கள்.

தரம்சம்பந்தபிரச்சனைஎன்றால், அதேபாக்கிங்கவருடன்பொருளைபாக்செய்ய்துவைத்துக்கொள்ளுங்கள்.

எடைசம்பந்தப்பட்டபிரச்சனைஎன்றால், நீங்கள்பாக்கிங்கைபிரிப்பதற்குமுன்பேஎடைகுறைவுஎன்பதைஊர்ஜிதம்செய்துவிட்டுபாக்கிங்கைபிரிக்காமல்இருக்கவேண்டும். ஒருவேளைபிரித்துவிட்டபின்புதான்எடைகுறைவைகண்டுபிடித்தீர்கள்என்றால், பிரிக்கப்பட்டபாக்கிங்கைஆதாரமாகவைத்துவழக்குதொடரமுடியாது. எனவேமற்படியும்அதேகடைக்குபோய், அதேபொருளை, பில்போட்டுவாங்கிக்கொளுங்கள்.

இப்பொழுதுசேவைசம்பந்தப்பட்டபிரச்சனைஎன்றால், சேவைக்கானரசீதுஇருக்கவேண்டும். முன்புகுறிப்பிட்டபடியேசம்பந்தப்பட்டவர்களுக்குநோட்டீஸ்அனுப்புங்கள். எல்லாஅத்தாட்சிகளையும்பத்திரமாகவைத்துக்கொள்ளுங்கள்.

Tags: , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*