சுண்டை:

சுண்டைVANNA TAMIL logo

மலைச் சுண்டையைச் சுத்தம் செய்வது அவசியமாகும்.

தேவையான சுண்டை வற்றலை வாங்கி புளித்த மோருடன்

தேவையான அளவுஉப்பும் போட்டு ஊறவைத்தப் பின்பு உலர்த்தி

எடுக்க sundaikaiவேண்டும். இப்படி இரண்டு மூன்று முறை ஊறவைத்து

உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டால் சிறுவர் முதல் பெரியோர்

வரையில் மற்ற வற்றல்களோடு வைத்துக் கொண்டு சாப்பிடலாம்.

குறிப்பாக மார்ச்சளி, ஆஸ்துமா, காசநோய் ஆகியவைகளால்

வேதனைப்படும் எல்லோரும் பயன்படுத்தலாம். சிறுவர்களின்

வயிற்றுக் கிருமிகளை வெளியேற்றும்.

Tags: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*