உலக பேட்மிண்டன் தரவரிசை:ஸ்ரீகாந்த் 11-வது இடம்

இந்தோனேசிய ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன்:batmidan sri

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி இந்தோனேசிய ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் ஆகியவற்றை அடுத்தடுத்து கைப்பற்றி அசத்தினார்.

இந்தோனேசிய ஓபனை வென்றபோது 11 இடங்கள் முன்னேறி உலக பேட்மிண்டன் தரவரிசையில் 11-வது இடத்தை பிடித்தார். தற்போது ஆஸ்திரேலிய ஓபனை வென்றதன் மூலம் 58583 புள்ளிகளுடன் 8-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

அஜய் ஜெய்ராம் 15-வது இடத்திலும், பி சாய் ப்ரணீத் 16-வது இடத்திலும் உள்ளனர். பெண்களுக்கான தரவரிசையில் பி.வி. சிந்து 5-வது இடத்திலும், சாய்னா நேவால் 15-வது இடத்திலும் உள்ளனர்.

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*